Here, the lyrics of “Rathinamo Song” are in Tamil and English. features Vidhu. Tanisha Gnanavel, Saurav Srisan are the Singers, penned by Saurav Srisan, and the Music Director for the Song is also Saurav Srisan.
Enjoy the lyrics and feel free to sing along!
- English
- Tamil
Rathinamo Song Lyrics in English
Unnaale vaazhgiren
Thannaale aadinen
Un kannaale saagiren
Uyire uyire
Vaanam thoorum poo mazhai
Adhil aadava en thenirai
Paavai paarkkum paarvaiyil
Irandhen pirandhen
bharatlyrics.com
Rathinamo muthinamo
Un kanne mundhi varum
Mandhiramo sangeethamo
Un solle paadi varum
Nee chandhirano sooriyano
En nenjam thindaadum
Andha aadhiyanin kattalaiyum
Un icchai vendraadum
Naalthorum en kaadhoram
Un kural ketkanum isai paadanum
Idhazhodu naam idhazh serkkanum
Iravodu naam iravaaganum
En mogamellaam kotti theera
Un natcha paarvai enna kolla
Thindaaduren kondaaduren
Unnaala thaan
Rathiname muthiname
Un kooda naanum vaaren
Mandhirame sangeethame
Un solle paadi varen
Ennaalume ennodadhe
Iniyellaam needhaane
Unkoodave naanum vaazha
Oru jenmam podhaadhe
Rathinamo muthinamo
Un kanne mundhi varum
Mandhiramo sangeethamo
Un solle paadi varum
Nee chandhirano sooriyano
En nenjam thindaadum
Andha aadhiyanin kattalaiyum
Un icchai vendraadum
Rathinamo Song Lyrics in Tamil
பெண் : உன்னாலே வாழ்கிறேன்
தன்னாலே ஆடினேன்
உன் கண்ணாலே சாகிறேன்
உயிரே உயிரே
பெண் : வானம் தூரும் பூ மழை
அதில் ஆடவா என் தேநீரை
பாவை பார்க்கும் பார்வையில்
இறந்தேன் பிறந்தேன்
பெண் : ரத்தினமோ முத்தினமோ
உன் கண்ணே முந்தி வரும்
மந்திரமோ சங்கீதமோ
உன் சொல்லே பாடி வரும்
பெண் : நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
உன் இச்சை வென்றாடும்
இசை : …………………………
பெண் : நாள்தோறும் என் காதோரம்
உன் குரல் கேட்கணும் இசை பாடனும்
இதழோடு நாம் இதழ் ஏற்கணும்
இரவோடு நாம் இரவாகனும்
இருவர் : என் மொகமெல்லாம் கொட்டி தீரவும்
உன் நச்ச பார்வை என்ன கொல்ல
திண்டாடுறேன் கொண்டாடுறேன்
உன்னால தான்
பெண் : ரத்தினமே முத்தினமே
உன் கூட நானும் வாரேன்
மந்திரமே சங்கீதமே
உன் சொல்லே பாடி வரேன்
பெண் : நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
உன் இச்சை வென்றாடும்
பெண் : எந்நாளுமே என்னுடனே
இனியெல்லாம் நீதானே
உன்கூடவே நானும் வாழ
ஒரு ஜென்மம் போதாதே
பெண் : ரத்தினமோ முத்தினமோ
உன் கண்ணே முந்தி வரும்
மந்திரமோ சங்கீதமோ
உன் சொல்லே பாடி வரும்
பெண் : நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
உன் இச்சை வென்றாடும்
Watch the Full Video On YouTube
Song Credits:
| Song Name | [Song Title] |
| Lyrics | Saurav Srisan |
| Singers | Tanisha Gnanavel, Saurav Srisan |
| Music Composed | Saurav Srisan |
| Cast | Vidhu |
| Director | Lenin Srikanth |
| Music On | Sony Music South |
Explore the More Song Lyrics:-
FAQ: Rathinamo Song
1. Who wrote the lyrics of Rathinamo Song?
A: the lyrics of Rathinamo Song were written by Saurav Srisan.
2. What album is Rathinamo Song from?
A: Rathinamo Song is from the album Album Name.
3. Who composed the music for Rathinamo Song?
A: The music for Rathinamo Song was composed by Saurav Srisan.
4. Who sings Rathinamo Song?
A: Rathinamo Song is Sung by Tanisha Gnanavel, Saurav Srisan.
5. When was the Rathinamo Song Released?
A: The Song is Released on Nov 12 2026.









