Pottala Muttaye Song Lyrics – Thalaivan Thalaivii

Here “Pottala Muttaye Song” lyrics are in Tamil and English From “Thalaivan Thalaivii“. features Vijay Sethupathi,Nithya Menen. Santhosh Narayanan, Sublahshini are the Singer, Penned by Vivek, and The Music Director for the Song is Santhosh Narayanan.

Enjoy the lyrics and feel free to sing along!

  • English
  • Tamil

Pottala Muttaye Song Lyrics in English

Lai Le Lai Le Lai Le Lai Ley
Lai Le Lai Le Lai Le Lai Ley..

Vadi En Pottala Muttaye
Chinna Raththina Kottaye
Un Kunguma Potta Mela Vacchaaye

Vada En Ambuli Machanae
Enna Ambula Thachanae
Enna Katti Pudichu Thoonga Vacchaaney

Ooril Kandadhum Illla Yarum Unna Aattam
Vari Thandadhum Illla Indha Kannaattam

Jodi Kattunadhilla Yarum Unna Aattam
Kodi Sandhiran Undu Nalla Iravu Vidiyum Mattum

Kenjurane Kitta Vandhu Minjuraney
Unna Thottu Konjuraney
Enna Vittu Velagi Poguraney

Aaththi Ethhana Macham
Thedi Muthura Vacchom
Aasa Kaththura Satham
Puriyaadha Puriyaadha

Moodi Vakkira Kallum
Dhooram Vakkira Sollum
Thaavi Allikka Sollum
Idhu Kooda Theriyadhaa

Ada Aaduya!

Ra Raa Ey!!
Hey En Saamiyea

Hey Velanjirukkum yEn Veththala Kodi
Ada Valanjirukkum Oru Sanalu Vedi

Thotta Oru Kannala
Tholanjen Oru Ponnala
Vaga Indha Vambala
Valaviricchuda Vandhaley

Pathu Valacha Thekku
Un Patta Udambu Soakku
Enna Kuththum Kurumbu Mookku
Konjam Oivaa Kuduthu Thaakku Ey!

Ennadi Chiththirame Inga Nee Pathiramey
Solludi Kattala Eththana Naan Seiveney

Anbula Pettagamae Thangura Kattadamae
Rathame Muththame Saamiye Kottuna Varamm

Thikkurane Unna Kandu Vikkurane
Seattayila Sikkurane
Konjam Konjam Medhandhu Pogurane

Kenjurane Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Poguraney
-LyricsRead.com
Lai Le Lai Le Lai Le Lai Le
Lai Le Lai Le Lai Le Lai Le..

Hey Nenjukulla Poora Unna Sumandhalum
Vandhadhu Illa Baram Enna Idhu Mayam
Nenjukulla Poora Unna Sumandhaalum
Vandhadhu Illa Baram Enna Idhu Maayam

Kenjurane Kittta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane

Lai Le Lai Le Lai Le Lai Ley
Lai Le Lai Le Lai Le Lai Ley..

Pottala Muttaye Song Lyrics in Tamil

லை லே லை லே லை லே லை லே
லை லே லை லே லை லே லை லே..

வடீ என் பொட்டல முத்தாயே
சின்ன ரத்தின கோட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே

வாடா என் அம்புளி மச்சானே
என்ன அம்புல தச்சானே
என்ன கட்டி பிடிச்சு தூங்க வச்சானே

ஊரில் கண்டதும் இல்ல யாரும் உன்ன ஆட்டம்
வரி தந்ததும் இல்ல இந்த கண்ணாட்டம்

ஜோடி கட்டுனதில்ல யாரும் உன்ன ஆட்டம்
கொடி சந்திரன் உண்டு நல்ல இரவு விடியும் மட்டும்

கெஞ்சுறானே கிட்ட வந்து மிஞ்சுறானே
உன்ன தொட்டு கொஞ்சுறானே
என்னை விட்டு வெளியி போகுறானே

ஆத்தி எத்தனை மச்சம்
தேடி முத்துற வச்சோம்
ஆச கத்துற சத்தம்
புரியாத புரியாத

மூடி வக்குற கல்லும்
தூரம் வக்குற சொல்லும்
தாவி அலிக்க சொல்லும்
இதுக்கூட தெரியாதா

அட ஆடுயா!

ரா ரா ஏய்!!
ஹே என் சாமியே

ஹே வெலஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி

தொட்ட ஒரு கண்ணால
தொலஞ்சேன் ஒரு பொன்னால
வாக இந்த வம்பள
வலவிரிச்சுட வந்தாளே

பத்து வளச்ச தேக்கு
உன் பட்ட உடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வா கொடுத்து தாக்கு ஏய்!

என்னடி சித்திரமே இங்க நீ பாத்திரமே
சொல்லுடி கட்டளை எத்தனை நான் செய்வேனே

அன்புள பெட்டகமே தங்குற கட்டடமே
ரத்தமே முத்தமே சாமியே கொட்டுன வரம்

திக்குறானே உன்னை கண்டு விக்குறானே
சீட்டையில சிக்குறானே
கொஞ்சம் கொஞ்சம் மேந்த

கெஞ்சுறானே கிட்ட வந்து மிஞ்சுறானே
உன்னை தொட்டு கொஞ்சுறானே
என்னை விட்டு வெளியி போகுறானே

லை லே லை லே லை லே லை லே
லை லே லை லே லை லே லை லே..

ஹே நெஞ்சுக்குள்ள போற உன்ன சுமந்தாலும்
வந்தது இல்ல பாரம் என்ன இது மாயம்
நெஞ்சுக்குள்ள போற உன்ன சுமந்தாலும்
வந்தது இல்ல பாரம் என்ன இது மாயம்

கெஞ்சுறானே கிட்ட வந்து மிஞ்சுறானே
உன்னை தொட்டு கொஞ்சுறானே
என்னை விட்டு வெளியி போகுறானே

லை லே லை லே லை லே லை லே
லை லே லை லே லை லே லை லே..

Watch the Full Video On YouTube

Song Credits:

Album NameThalaivan Thalaivii
Song NamePottala Muttaye Song
LyricsVivek
SingersSanthosh Narayanan, Sublahshini
Music ComposedSanthosh Narayanan
CastVijay Sethupathi,Nithya Menen
DirectorPandiraaj
Music OnThink Music India

Explore the More Song Lyrics:-

FAQ: Pottala Muttaye Song

1. Who wrote the lyrics of Pottala Muttaye Song?
A: the lyrics of Pottala Muttaye Song were written by Vivek.

2. What album is Pottala Muttaye Song from?
A: [Pottala Muttaye Song is from the album Thalaivan Thalaivii.

3. Who composed the music for Pottala Muttaye Song?
A: The music for Pottala Muttaye Song was composed by Santhosh Narayanan.

4. Who sings Pottala Muttaye Song?
A: Pottala Muttaye Song is Sung by Santhosh Narayanan, Sublahshini.

5. When was the Pottala Muttaye Song Released?
A: The Song is Released on June 9 2025.