Ethana Saami Song Lyrics – Idli Kadai

Here “Ethana Saami Song” lyrics are in Tamil and English From “Idli Kadai“. features Dhanush, Nithya Menon,. Pushpavanam Kuppusaamy is the Singer, Penned by Raju Murugan, and The Music Director for the Song is GV Prakash Kumar.

Enjoy the lyrics and feel free to sing along!

  • English
  • Tamil

Ethana Saami Song Lyrics in English

Ethana Saami Vandhadhaiya
Idhu Endhendha Sami Thanthaiya
Ethana Paatan Sonadhaiya
Adha Suthura Bhoomi Kandathaiyaa
Adichu Veesum Kathulaiyum

Andha Thagapan Asa Suthuthaiya
Vedichu Pookum Vedhaiyilum
Oru Vamsathu Kadhaiye Ullathaiya
Nooru Thalamura Senthu Sethukuna

Eera Nilamidhu Paaraiya
Vazhum Varaiyilum Niyum
Vedhaikura Kadaimai
Irukudhu Kelaiyaa

Kodi Velaka Endhi Kedandha
Veedum Irundadhu Yenaiya
Maada Velaka Niyum Varathan
Veedum Yengi Nikuthaiya

Ethana Saami Vandhadhaiya
Idhu Endhendha Sami Thanthaiya
Ethana Paatan Sonadhaiya
Adha Suthura Bhoomi Kandathaiya

Kalangidathe… Nenjukul Niyum

Kalangidathe Nenjukul Niyum
Palikum Ooru Ena Seiyum
Kalangam Serum Nilavil Thane
Irutum Inge Velagirum

Odanjidathe Ullukul Niyum
Idhuvum Kooda Kadanthirum
Malaiyil Aaru Pallathil Kooda
Aruvi Aagi Nadanthirum

Bhoomi, Kaathu Aagasam
Pola Valum Un Pasam
Padha Maarum Kaadelam
Oora Sera Sandhosam

Nooru Thalamura Senthu Sethukuna
Eera Nilamidhu Paaraiya
Vazhum Varaiyilum Niyum
Vedhaikura Kadaimai Irukudhu Kelaiya

Kodi Velaka Endhi Kedandha
Veedum Irundadhu Yenaiya
Maada Velaka Niyum Varathan
Veedum Yengi Nikuthaiya

Ethana Saami Vandhadhaiya
Idhu Endhendha Sami Thanthaiya
Ethana Paatan Sonadhaiya
Adha Suthura Bhoomi Kandathaiya

Adichu Veesum Kathulaiyum
Andha Thagapan Asa Suthuthaiya
Vedichu Pookum Vedhaiyilum
Oru Vamsathu Kadhaiye Ullathaiya

Ethana Saami Song Lyrics in Tamil

எத்தன சாமி வந்ததையா
இது எந்தெந்த சாமி தந்ததையா
எத்தன பாட்டன் சொன்னதையா
அத சுத்துற பூமி கண்டதையா

அடிச்சு வீசும் காத்துலையும்
அந்த தகப்பன் ஆசை சுத்துதையா
வெடிச்சு பூக்கும் விதையிலும்
ஒரு வம்சத்து கதையே உள்ளதையா

நூறு தலைமுறை சேந்து செதுக்குன
ஈர நிலமிது பாறையா
வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற
கடமை இருக்கு கேளையா

கோடி விளக்கா ஏந்தி கெடந்த
வீடும் இருண்டது ஏனையா
மாட விளக்கா நீயும் வரதான்
வீடும் ஏங்கி நிக்குதையா

எத்தன சாமி வந்ததையா
இது எந்தெந்த சாமி தந்ததையா
எத்தன பாட்டன் சொன்னதையா
அத சுத்துற பூமி கண்டதையா

தான்னானானே தன்னென்ன நானே
தன்னனானே தன்னன்னா
தன்னென்ன நானே தன்னென்ன நானே
தன்னென்ன நானே தன்னனா

தந்தனனானே தந்தானா
தந்தனனானே தந்தானா
தந்தனனானே தந்தானா
தன தந்தனனானே தந்தானா

கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும்
கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும்
பளிக்கும் ஊரு என்ன செய்யும்
கலங்கம் சேரும் நிலவில்தானே
இருட்டும் இங்கே விலகிடும்

ஒடைஞ்சிடாதே உள்ளுக்குள் நீயும்
இதுவும் கூட கடந்திடும்
மலையில் ஆறு பள்ளத்தில் கூட
அருவியாகி நடந்திடும்

பூமி காத்து ஆகாசம்
போல வாழும் உன் பாசம்
பாதை மாறும் காடெல்லாம்
ஊர சேர சந்தோஷம்

நூறு தலைமுறை சேந்து செதுக்குன
ஈர நிலமிது பாறையா
வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற
கடமை இருக்கு கேளையா

கோடி விளக்கா ஏந்தி கெடந்த
வீடும் இருண்டது ஏனையா
மாட விளக்கா நீயும் வரதான்
வீடும் ஏங்கி நிக்குதையா

எத்தன சாமி வந்ததையா
இது எந்தெந்த சாமி தந்ததையா
எத்தன பாட்டன் சொன்னதையா
அத சுத்துற பூமி கண்டதையா

அடிச்சு வீசும் காத்துலையும்
அந்த தகப்பன் ஆசை சுத்துதையா
வெடிச்சு பூக்கும் விதையிலும்
ஒரு வம்சத்து கதையே உள்ளதையா

Watch the Full Video On YouTube

Song Credits:

Album NameIdli Kadai
Song NameEthana Saami
LyricsRaju Murugan
SingersPushpavanam Kuppusaamy
Music ComposedGV Prakash Kumar
CastDhanush, Nithya Menon
DirectorDhanush
Music OnSaregama Tamil

Movie Details:

Dawn Pictures and Wunderbar Films Pvt Ltd proudly present Idli Kadai, a star-studded entertainer featuring Dhanush, Nithya Menon, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, and Rajkiran in pivotal roles.

Directed by Dhanush, the film is produced by Aakash Baskaran and Dhanush under the banners of Dawn Pictures and Wunderbar Films Pvt Ltd. G.V. Prakash Kumar composes the music, blending vibrant tracks with a powerful background score. Kiran Koushik handles cinematography, while G.K. Prasanna ensures crisp and engaging editing.

High-octane action sequences are choreographed by Peter Hein, with visually striking sets designed by Jackie. Dance numbers come alive under Sathish’s choreography, while still photographer Theni Murugan captures the essence of the production. Costuming is managed by Nagu, with Kavya Sriram designing key outfits to reflect each character’s personality. Makeup artist B Raja adds final touches to the cast’s on-screen look.

Explore the More Song Lyrics:-

FAQ: Ethana Saami Song

1. Who wrote the lyrics of Ethana Saami Song?
A: Ethana Saami Song were written by Raju Murugan.

2. What album is Ethana Saami Song from?
A: Ethana Saami Song is from the album Idli Kadai.

3. Who composed the music for Ethana Saami Song?
A: The music for Ethana Saami Song was composed by GV Prakash Kumar.

4. Who sings Ethana Saami Song?
A: Ethana Saami Song is Sung by Dhanush, Shweta Mohan.

5. When was the Ethana Saami Song Released?
A: The Song is Released on July 27 2025.