Dive into the enchanting lyrics of “Whistle Podu” in both Tamil and English below, and let the magic of this beautiful song captivate you. The song is from the Film of “The Greatest of all Time (GOAT)“. features the stellar performances of Vijay Thalapathy and Prabhu Deva. The movie is directed by the talented Venkat Prabhu, Produced by Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh and The Music Director for the Film is Yuvan Shankar Raja.
Enjoy the lyrics and feel free to sing along!
- English
- Tamil
Whistle Podu Song Lyrics
Hey party onnu thodangattuma?
Athiradi kelappatthuma?
Champagne-ah dhan thorakattuma?
Mic -ah kaiyil edukattuma?
Heyy oru nimisham! enna sonna?
Champagne-ah tha thorakattuma nu sonna
Champagne-ah en kaadhula campaign nu ketuthu
Deii..! .mabbula apapdi than da ketkum
Start music!.
Hey party onnu thodangattuma?
Adhiradi kelappatthuma?
Champagne-ah dhan thorakattuma?
Mic -ah kaiyil edukattuma?
Idi idichcha en voice uh dhaan
Vedi vedichcha en boys dhaan
Kudimakkadhan nam koottani
Party vittu dhaan po maata nee
Male and Chorus : Satham paththathu whistle podu
Kuththam paakkama whistle podu
Raththam paththattum whistle podu!
Hey nanbi hey namba hey whistle podu
Goat whistle podu automatic whistle podu
Dragon vettaikku whistle podu
Hey nanbi hey namba whistle adi ennodu
Chorus : Na na na na whistle podu
Naa na na na whistle podu
Na na na na whistle podu
Kondaadathan nee porantha
Kaaranththa yen marantha?
Maththa kannil santhoshatha
Paaka dhane kan thorandha
Ethiri heart-ah nee steal pannikko
Un mela yen kovam feel pannikko
Unnaku neeye call pannikko
Un life-ah appapa deal pannikko
Andha vaanam thaeyadhu
Indha boomi maayadhu
Hey last sottu ulla vara
Namma party oyaadhu
Hey hey hey
Thanni illaa oorukulla
Kuyilunga paattelam ketpadhilla
Kannakkattum kanneerula
Mayilunga aatatha paarpadhilla
Michael jackson naa moon walk-ku
Marlon brando naa don walk-ku
Maatham vennum naa go walk-ku
Chorus : Un party ku dhaan enga vaakku
Male and Chorus : Na na na na whistle podu
Naa na na na whistle podu
Na na na na whistle podu
Hey nanbi hey namba
Hey whistle podu
Na na na na whistle podu
Naa na na na whistle podu
Na na na na whistle podu
Hey nanbi hey namba
Hey whistle adi ennodu
Whistle Podu Song Lyrics in Tamil
ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா
ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன
சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது
டேய் மப்புல அப்படி தன ட கேட்கும்
ஸ்டார்ட் தி மியூசிக்
ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக் எ கையில் எடுக்கட்டுமா
இடி இடிச்சா என் குரல் தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ
ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு…
கோட் விசில் போடு
ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு
குழு : நா நா நா நா விசில் போடு
நாநா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த
எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ
அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது
தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல
மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு
ஆண் மற்றும் குழு : நா நா நா நா விசில் போடு
நாநா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நாநா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு…
Watch The Video
Watch the Full Video On YouTube
song Credits:
Movie Name | The Greatest Of All Time (Goat) |
Song Name | Whistle Podu song |
Lyricist | Madhan Karky |
Singers | Thalapathy Vijay, Yuvan Shankar Raja, Raja Bhavatharini |
Music Composer | Yuvan Shankar Raja |
Stars | Thalapathy Vijay, Sneha, Prabhudeva and Prasanth |
Director | Venkat Prabhu |
Producer | Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh |
Editor | Venkat Raajen |
Music On | T-Series |
It is a Brief about the Music Details:- The song “whistle Podu” is a musical marvel composed, arranged, and produced by Yuvan Shankar Raja. Thalapathy Vijay, Yuvan Shankar Raja, and Bhavatharini bring to life the lyrics penned by Madhan Karky.
Leveraging advanced AI voice modeling technology by timelessvoices.ai, with TR Krishna Chetan as the AI technical consultant, the song features an innovative touch. The Chennai Strings Orchestra, conducted by Prabhakar, performs the strings section. M Kumaraguruparan produced and recorded the song at U1 Records and Ilaiya Raaja Studios in Chennai.
The mixing was done by Kausikan Sivalingam at Al Watan Studio in Dubai, and the mastering by Kausikan Sivalingam and Lennart Damann at High Tide Studios in Germany. Released under the T-Series music label, this song promises an exceptional auditory experience.
Explore the More Song Lyrics:-
Aradhya Song Lyrics in Tamil – Kushi
Kadharalz song lyrics – Indian2
FAQ:
- Is there an option to listen to the songs while reading the lyrics?
A: While we primarily focus on providing lyrics, we often include links to official audio or video sources where you can listen to the songs.
2. Can I share the lyrics on social media?
A: Yes, you can share the lyrics on social media platforms. We encourage you to share the joy of music with your friends and family.
3. Can I request the lyrics of a specific song?
A: Yes, you can! If you have a song in mind that you want the lyrics for, feel free to contact us, and we’ll do our best to add it to our collection.
4. Can I find information about the movies and artists here?
A: Absolutely! Along with the song lyrics, we provide detailed information about the movies, including the cast, crew, director, producer, and music composer.
5. What kind of songs can I find on this blog?
A: You can find a diverse range of songs from various movies, including the latest hits and classic favorites. We feature lyrics in multiple languages, including Telugu and English.
6. How often is new content added to the blog?
A: We regularly update our blog with new song lyrics
[…] Whistle Podu Song Lyrics Same song from the movie […]
[…] Tamil Lyrics […]
[…] Whistle Podu Song Lyrics from GOAT […]